Thursday, 14 July 2011

நெல்லை புற நகர் ரோட்டரி சங்கத்தின் வாரந்திரக் கூட்டம் 
கடந்த 13. 7 .2011 அன்று மாலை 7.30 மணிக்கு பாளைகிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தை தலைவர் 
Rtn.PHF.Dr.Sபிரேமசந்திரன் துவக்கி வைத்தார். சார்ஜென்ட் அட் ஆர்ம்ஸ் (பொறுப்பு) Rtn.L.ஜெய்லானி சிறப்பு விருந்தினர் Rtn.MPHF.Sஜெகதீசன் அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார்.  Rtn.Dr.ஆணிரேக்லன்ட் ரோட்டரி இறைவணக்கம் கூறினார். Rtn.PHF.Dr.S.பிரேமசந்திரன் வந்திருந்த ரோட்டரி உறுப்பினர்கள்புராபஸ்உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
செயலர் Rtn.Sவைரவராஜ் கடந்தாவார நிகழ்வுகளை தொகுத்து வழங்கினர். தொடர்ந்து  நமது சங்க பட்டயத் தலைவர் Rtn.PHF.Sமேகலிங்கம் ரோட்டரி தகல்கள் வழங்கி பேசினார். Rtn.L.ஜெய்லானி classification Talk கில் தனது வியாபார அனுபங்களைத தொகுத்து வழங்கினார். Rtn.கவிஞர் கோ. செல்லப்பா கருத்தும்கருத்தும் கானமும்என்ற    தலைப்பில் 
திரையிசைப்பாடல்களின் வரலாறு  பற்றி பேசினார் .  Rtn.PHF.Dr.B.மரியஜான் 
சிறப்பு   விருந்தினரை   சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார்  . தொடர்ந்து   சிறப்பு   விருந்தினர்   WHY ROTARY? தலைப்பில்   சிறப்புரையாற்றினார்நிகழ்ச்சியில் சங்க சந்தாத் தொகையை முன் கூட்டியே செலுத்திய உறுப்பினர்களுக்கு 
சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.குறித்த நேரத்தில் வருகை புரிந்து சங்க நிகழ்வுகளில் முழுமையாக கலந்து கொண்ட உறுப்பினர்கள் Rtn.M.நாகலிங்கம்Rtn.S.ரெங்கராஜன், மற்றும் Rtn.T.S.V.மணிக்கண்ணன் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன . நமது சங்க  வார இதழ் "சிறகுகள்" வெளியிடப்பட்டது.சிறப்பு விருந்தினர் வெளியிட Rtn.Rev.Fr.அந்தோணி குருஸ் அடிகளார் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.IPP.Rtn.J. நைனா முஹம்மது நன்றி கூற தலைவர் கூட்டத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார். Rtn.PHF.Dr.Sபிரேமசந்திரன் சார்பில் அனைவருக்கும் நிலா விருந்து வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment